International
ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிர்ப்பு: பிரதிநிதிகள் வெளிநடப்பு

ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிர்ப்பு: பிரதிநிதிகள் வெளிநடப்பு

polimernews58m
THE BRIEF
1

ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றியபோது, பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

2

ஹெஸ்பொல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்களை இஸ்ரேல் உளவுத்துறை வெடிக்க வைத்ததை சுட்டிக்காட்டும் விதமாக பேஜரை அவர் எடுத்துக் காட்டினார்.

3

நேதன்யாகுவின் செயலை அங்கிருந்தவர்கள் கேலி செய்யும் விதமாக சத்தம் எழுப்பினர்.