
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் Volvo AC பேருந்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தப் பேருந்தில் 36 புஷ்-பேக் இருக்கைகள், வைஃபை, டிவி, மினி-பிரிட்ஜ் கொண்ட பேண்ட்ரி மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெறும் ₹505 கட்டணம் கொண்ட இந்த பேருந்து சேவையை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா பாராட்டி பதிவிட்டுள்ளார்.