International
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ரஷ்யாவின் ஜெலென்ட்ஜிக் பகுதியில் உள்ள அதிபர் புதினின் 17,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆடம்பர மாளிகை மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

2

1 பில்லியன் பவுண்டு செலவில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் எஸ்-400 வான் பாதுகாப்பு தளம் மற்றும் எலக்ட்ரிக் வார்ஃபேர் அமைப்புகளை உக்ரைன் அழித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3

கடந்த 7 மாதங்களில் ரஷ்யாவின் 30-க்கும் மேற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை உக்ரைன் அழித்துள்ளதால், ரஷ்யா இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.