
ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள நிலையில், தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறுவதால், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அணிகள் தங்கள் வீரர்களின் விவரங்களை வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.