Economy
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைவு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைவு

dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து, 1,12,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

2

தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கு விற்பனையானது.

3

வெள்ளி விலையும் குறைந்து, கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ 2.50 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானது.