
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் வழங்கப்படும் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அபிஷேக் சர்மா 4 டி20 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 229 ரன்களும், சுப்மன் கில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 333 ரன்களும் குவித்துள்ளனர்.
சிறந்த வீராங்கனை பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா மற்றும் ஸ்ரீசரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.