
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாடலான 'ஒன் சன், ஒன் மூன்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக்ஸ் மற்றும் புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி ரசிகர்கள் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திடம் இருந்து ஒரு மாஸ் பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.