Sports
24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் செய்த 72 வயது முதியவர்

24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் செய்த 72 வயது முதியவர்

Hindu Tamil Thisai4h
THE BRIEF
1

பிஹாரைச் சேர்ந்த 72 வயது முதியவர் கபில்தேவ் ராவத், இமாச்சல பிரதேசத்தில் 24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்து அசத்தினார்.

2

தனது பிள்ளைகளின் ஊக்கத்தாலும் ஆதரவாலும் இந்தச் சாகசத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

3

வயது கனவுகளை நனவாக்குவதற்குத் தடையல்ல என்பதை உணர்த்திய இவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.