
பிஹாரைச் சேர்ந்த 72 வயது முதியவர் கபில்தேவ் ராவத், இமாச்சல பிரதேசத்தில் 24,000 அடி உயரத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்து அசத்தினார்.
தனது பிள்ளைகளின் ஊக்கத்தாலும் ஆதரவாலும் இந்தச் சாகசத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
வயது கனவுகளை நனவாக்குவதற்குத் தடையல்ல என்பதை உணர்த்திய இவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.