கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பானை மீண்டும் விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் பழைய கோப்புகளை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.