நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என தெரியவந்துள்ளது.
இது குறித்து பாடகர் சோனு துக்ரல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் பிரபலங்களின் பெயரில் தவறான வீடியோக்களை உருவாக்கும் கும்பல் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.