Sports
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா எளிதில் வெற்றி

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா எளிதில் வெற்றி

Daily Thanthi1h
THE BRIEF
1

வதோதராகத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலவ்ட் பிசா 62 ரன்கள் எடுத்தார்.

2

இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

3

அடுத்து களமிறங்கிய இந்தியா 27.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 100 ரன்களுடன் களத்தில் இருந்தார்.