Health & Environment
குடிநீர் தட்டுப்பாட்டால் சிவப்பு மண்டலத்தில் திண்டுக்கல் மாவட்டம்

குடிநீர் தட்டுப்பாட்டால் சிவப்பு மண்டலத்தில் திண்டுக்கல் மாவட்டம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளதால், மாவட்டம் அதிதீவிர தண்ணீர் தட்டுப்பாட்டு பகுதியாக சிவப்பு மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

2

மாநகராட்சிப் பகுதியில் ஆத்தூர் நீர்த்தேக்கம் வறண்டதால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் ரூ.64 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு சமாளிக்கப்பட்டு வருகிறது.

3

கிராமப் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் வறண்டு வருவதுடன், வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை பகுதிகளில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.