
தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி காரணமாக முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜோதிட ஆலோசனைகள் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்க போதிய இடவசதி தேவைப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முதல்வர் பணியாற்றி வரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் உள்ள அறையில் இருந்த அதிகாரிகள், கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பிற இடங்களுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.