
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 350 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள டெனிம் ஜாக்கெட்டைத் திருடிய 26 வயது பிரிட்டிஷ் நபர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024 ஆகஸ்ட் 14 அன்று நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15 அன்று அவர் மீண்டும் விமான நிலையம் வந்தபோது பிடிபட்டார்.
சிங்கப்பூர் சட்டப்படி கடைத் திருட்டு குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.