Economy
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

Kumudam1h
THE BRIEF
1

சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

2

இதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

3

வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.