
திரையில் முத்தக் காட்சிகள் குறித்து சாய் பல்லவி கார் மற்றும் வீடு பற்றிப் பேசியதாக இணையத்தில் பரவிய தகவல் தவறானது என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகை சாய் பல்லவி தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாக மட்டுமே கூறியுள்ளாரே தவிர, வதந்திகளில் கூறப்பட்டது போல எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சாய் பல்லவி தற்போது ராமாயணா படத்தில் சீதையாகவும், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.