/nakkheeran/media/media_files/2026/11/08/new-project-26-2026-11-08-10-46-44.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் வாழ்த்து கோஷங்களை எழுப்பிய ரசிகர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ரசிகர்களுக்கு கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த், அவர்களுக்குப் பறக்கும் முத்தங்களை வழங்கி தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.