Education

2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு

News18 Tamil8h
THE BRIEF
1

2010-ஆம் ஆண்டுக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

2

அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

3

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.