International
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

polimernews1h
THE BRIEF
1

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய், தற்போது எலும்புகளைத் தாண்டியும் பரவி மெட்டாஸ்டாசிஸ் ஆகியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.

2

83 வயதான ஜோ பைடன் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்த சூழ்நிலை தங்களது குடும்பத்தினருக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும் ஹண்டர் பைடன் ஒரு செய்தி நிறுவன பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

3

2024 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்புக்கு எதிரான விவாதத்தில் ஏற்பட்ட விமர்சனங்களால் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பைடனின் உடல்நிலை, அவரது 4 ஆண்டு பதவிக்காலத்திலும் விவாதத்திற்குரியதாக இருந்தது.