/polimer-news/media/media_files/2026/09/27/vlcsnap-2026-09-27-12h54m28s459-2026-09-27-12-54-39.png)
ஸ்பெயினில் வீட்டு உரிமையாளர்கள் வாடகையைச் சகட்டுமேனிக்கு அதிகரித்துவருவதாகக் கூறி வாடகைதாரர்கள் கண்டனப் பேரணியை நடத்தினர்.
வாடகை விதிகளை முறைப்படுத்தக் கோரி அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
87 வயது மூதாட்டி ஒருவர் வாடகை ஒப்பந்தத் தகராறால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.