Entertainment
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் ‘டேர் டெவில்’ படம்

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் ‘டேர் டெவில்’ படம்

Daily Thanthi2h
THE BRIEF
1

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 64-வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என பெயரிடப்பட்டுள்ளது.

2

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2-ம் தேதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

3

தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, நவம்பர் 13 அல்லது 16-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.