Economy
தங்கம் மற்றும் வெள்ளி விலைப் போக்கு குறித்த காணொளி

தங்கம் மற்றும் வெள்ளி விலைப் போக்கு குறித்த காணொளி

BBC1h
THE BRIEF
1

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.

2

இது குறித்து பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.

3

அவர் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மற்றும் போக்கு குறித்து பதிலளித்தார்.