இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.
இது குறித்து பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் பிபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்தார்.
அவர் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் மற்றும் போக்கு குறித்து பதிலளித்தார்.