/polimer-news/media/media_files/2026/10/26/prabhas-fauzi-worldwide-release-on-december-3-first-look-creates-huge-buzz-23-2026-10-26-12-14-45.png)
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தொடைத் தசைப்பிடிப்பு காயம் காரணமாக அவர் தொடர்ந்து ஓய்வில் உள்ளார்.
தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, நாளைய போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.