காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஜூடோ போட்டியில் வீராங்கனை அஷ்மிதா டெ தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.