International
ஈரான்-அமெரிக்கா மோதல் போர் அல்ல: டொனால்ட் டிரம்ப் கருத்து

ஈரான்-அமெரிக்கா மோதல் போர் அல்ல: டொனால்ட் டிரம்ப் கருத்து

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

அமெரிக்கா-ஈரான் இடையே நடப்பது போர் அல்ல, அவ்வப்போது நிகழும் ராணுவ மோதல் மட்டுமே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.

2

இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், ஹார்மூஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

3

ஈரான் மீண்டெழ 25 ஆண்டுகள் ஆகும் என்றும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுத்துவிட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.