
ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பிரிட்டனின் கேமரூன் நூரி மற்றும் அமெரிக்காவின் டாமி பால் ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.