Entertainment
மதுரையில் திரிஷாவுக்கு நற்பணி மன்றம்: ரசிகர்கள் போஸ்டர்

மதுரையில் திரிஷாவுக்கு நற்பணி மன்றம்: ரசிகர்கள் போஸ்டர்

Daily Thanthi2h
THE BRIEF
1

மதுரையில் நடிகை திரிஷாவுக்கு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி ரசிகர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

2

திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

3

இந்த போஸ்டர்களில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்துடன் திரிஷாவின் படங்களும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.