
மதுரையில் நடிகை திரிஷாவுக்கு நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி ரசிகர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என போஸ்டர்களில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்துடன் திரிஷாவின் படங்களும் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.