
மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் 2025 நிதியாண்டு வருமானம் ரூ.950 கோடியாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.
இந்த வருமானத்தில் 84 மில்லியன் டாலர் பங்குகள், 2.5 மில்லியன் டாலர் அடிப்படைச் சம்பளம் மற்றும் 9.5 மில்லியன் டாலர் ரொக்கப் போனஸ் அடங்கும்.
இதன் மூலம் அவரது தினசரி வருமானம் சுமார் ரூ.2.60 கோடியாகவும், ஒரு மணி நேர வருமானம் ரூ.10.84 லட்சமாகவும் உள்ளது.