Economy
ரூ. 800 கோடி நிதி நிறுவன மோசடி: மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க மக்கள் குவிப்பு

ரூ. 800 கோடி நிதி நிறுவன மோசடி: மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க மக்கள் குவிப்பு

Daily Thanthi17h
THE BRIEF
1

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ. 1,137 கோடி திரட்டப்பட்டு ரூ. 800 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

2

ஐந்து ஆண்டுகளில் 12.5 சதவீத வட்டியுடன் பணம் திருப்பித் தரப்படும் எனக்கூறி திரட்டப்பட்ட தொகையில், 5 லட்சம் சேமிப்பாளர்களுக்கு ரூ. 400 கோடி வழங்கப்பட்ட நிலையில் 8 லட்சம் பேருக்கு வழங்க வேண்டிய ரூ. 800 கோடி வழங்கப்படவில்லை.

3

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை விரைந்து வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை பணம் வழங்கப்படாததால், நூற்றுக்கணக்கானோர் மதுரை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மனு அளித்தனர்.