
விஷ்ணு மோகன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஆபரேஷன் கங்கா - ஒரு தேசத்தின் வாக்குறுதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரின்போது இந்தியர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட மீட்புப் பணியை மையமாகக் கொண்ட இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு 'புஷ்பா' பட ஒளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் குபா பெரேசக் ஒளிப்பதிவு செய்கிறார், ஷாஸ்வத் சச்தேவ் இசையமைக்கிறார்.