
ஆகஸ்ட் 28 அன்று 'Anbe Diana', 'iNobody', 'Lurk' மற்றும் 'Newton's 3rd Law' உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
வெப் சீரிஸ் ரசிகர்களுக்காக 'Dark Matter' சீசன் 2, 'Adults' சீசன் 2 மற்றும் 'Beauty in Black' சீசன் 3 உள்ளிட்ட தொடர்கள் இன்று வெளியாகின்றன.
Hotstar, Prime Video, Netflix, SonyLIV மற்றும் Sun NXT உள்ளிட்ட தளங்களில் இந்த புதிய படங்கள் மற்றும் தொடர்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.