
நடிகர் மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் மணிகண்டன் ஒரு காவலதிகாரியாக நடித்துள்ள நிலையில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
நடிகர் மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.