குருவின் ஆசியால் இன்று உங்கள் கற்பனைத் திறனும் புத்தி கூர்மையும் வெளிப்படும் நாளாகும்.
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவுவதுடன் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதோடு புதிய முதலீடுகள் லாபத்தை ஈட்டித் தரும்.