Indian Politics
திருவொற்றியூர் மாணவர் கொலை: 12 பேர் கைது

திருவொற்றியூர் மாணவர் கொலை: 12 பேர் கைது

hindutamil1h
THE BRIEF
1

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே பிளஸ் 2 மாணவர் தனுஷ் (16) சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

2

சீனியர் யார் என்ற முன்விரோதம் காரணமாக பிளஸ் 1 மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

3

இதேபோல் மயிலாப்பூரில் 80 வயது மூதாட்டி ராதாவைக் கொன்று 15 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் பணிப்பெண் அம்மு (31) கைது செய்யப்பட்டுள்ளார்.