
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ரூ.10,000 மதிப்பிலான புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மூன்று ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி சேவையைப் பெறலாம்.
மேலும் ஜியோ ஹாட்ஸ்டார், கேன்வா புரோ லைட் மற்றும் 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற பல சேவைகள் இதில் அடங்கும்.