
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி மோதியது.
இறுதிப்போட்டியில் நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் மற்றும் கெவின் கிராவெய்ட்ஸ் ஜோடியை வீழ்த்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி அமெரிக்க ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.