Sports
தமிழக வீரர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்க ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்

தமிழக வீரர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்க ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்

Hindu Tamil Thisai33m
THE BRIEF
1

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 18 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கினார்.

2

தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை உலக அரங்கில் மிளிரச் செய்யும் நோக்கில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற புதிய சிறப்புத் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

3

இத்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் நிதிஉதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.