Entertainment
'தி பாரடைஸ்' படத்திற்கு ட்ரெய்லர் கிடையாது: நடிகர் நானி அறிவிப்பு

'தி பாரடைஸ்' படத்திற்கு ட்ரெய்லர் கிடையாது: நடிகர் நானி அறிவிப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், இப்படத்திற்குத் திரையரங்க ட்ரெய்லர் எதுவும் வெளியாகாது என நானி தெரிவித்துள்ளார்.

3

1980-களின் செகந்திராபாத் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகரப் போராட்டக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.