Indian Politics
புழல் சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

புழல் சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

Nakkheeran1h
THE BRIEF
1

சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து சுரேஷ் மற்றும் சுதீப் போகதி ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பிய சம்பவத்தை அடுத்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2

பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 6 சிறை காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

3

தப்பியோடியவர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்றொருவரான சுரேஷ் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.