
தமிழ்நாடு முதல்வர் விஜய், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 6 நாள் சுற்றுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.
இங்கிலாந்தில் நடிகர் அஜித் பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்வின் போது முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிட்டு நடிகர் அஜித்தைச் சந்தித்து உரையாட உள்ளார்.