Sports
கரீபியன் பிரீமியர் லீக்: குவாலிபையர் போட்டியில் கயானா 76 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கரீபியன் பிரீமியர் லீக்: குவாலிபையர் போட்டியில் கயானா 76 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

2

அன்டிகுவா அணி தரப்பில் பந்துவீச்சில் கலக்கிய சதாப் கான் மற்றும் சப்யான் மொகியு தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

3

கயானா அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் மற்றும் ஷாய் ஹோப் தலா 16 ரன்கள் சேர்த்த நிலையில், 77 ரன்கள் இலக்கை நோக்கி அன்டிகுவா அணி விளையாட உள்ளது.