
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘கிங்’ படத்தில் கரீனா கபூர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘டாடி கூல்’ பாடலில் ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடிக்கிறார்.
இந்தப் பாடல் இம்மாத இறுதியில் தென் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளதன் மூலம் இந்த ஜோடி 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகிறது.