
பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் கருப்பை சுருக்கத்தைத் தூண்டும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் முன்கூட்டிய பிரசவத்தைத் தவிர்க்க இந்தப் பழத்தை உண்ணக்கூடாது.
இதய தாளக் கோளாறுகள் உள்ளவர்கள் பப்பாளியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள சயனோஜெனிக் சேர்மங்கள் இதயத் துடிப்பைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தைராய்டு பிரச்சனை, லேடெக்ஸ் அழற்சி மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்களும் பப்பாளியைத் தவிர்ப்பது அல்லது மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.