
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வி.ஐ.பி.கள் விரைவு தரிசனம் செய்வதால் பொது தரிசனத்தில் தாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டனர்.
கோயிலில் நிலவும் குறைகளைச் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரமேஷ் பக்தர்களுக்கு உறுதி அளித்தார்.