/polimer-news/media/media_files/2026/10/03/cmvijay-2026-10-03-10-37-56.jpg)
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோட்ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகர் ஹெலிபேட் வந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
மாலை 4 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, கோவையில் இருந்து இரவே சென்னை திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.