International
சிலியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலி

சிலியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலி

Daily Thanthi44m
THE BRIEF
1

சிலி நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

2

இந்த கோர விபத்தில் சிக்கி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

3

தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில், காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.