Entertainment
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேச்சு: வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேச்சு: வைரல் வீடியோ

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

2

தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, பிரச்சனை வரும்போது எதிரணி மீது பழிபோட்டு ஓடுவது தலைவனுக்கான பண்பு அல்ல என்று அவர் அதில் பேசியுள்ளார்.

3

இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இடையே இது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.